காங்கேயம் - Kangeyam

காங்கேயம்: இலவச வீட்டு மனை பட்டா வழங்க வட்டாட்சியரிடம் மனு

காங்கேயம்: இலவச வீட்டு மனை பட்டா வழங்க வட்டாட்சியரிடம் மனு

காங்கேயம் அண்ணா நகர், களிமேடு, ஆசிரியர் காலனி, அமராவதி நகர், பாரதியார் நகர், பங்களாபுதூர் ரோடு, மூர்த்திரெட்டிப்பாளையம், காந்திபுரம், சக்தி நகர், வீரணம் பாளையம், பாப்பினி, பச்சாபாளையம், கோட்டை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் 43 குடும்பங்கள் சொந்த வீடுகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறது. இவர்களுக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று காங்கேயம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கேயம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் பொதுமக்கள் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பேச்சுவார்த்தை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా