புகையிலை விற்ற ஒடிசா வாலிபர் கைது

81பார்த்தது
புகையிலை விற்ற ஒடிசா வாலிபர் கைது
வெள்ளகோவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணி முத்து நேற்று முத்தூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புதிய பஸ் நிலையம் அருகில் கையில் புகையிலை பொருட்களுடன் நின்றுகொண்டிருந்த ஒடிசா மாநிலம் மணிப்பூர் பகுதியைச் சேர்ந்த மாலிக் (29) கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி