சிவன்மலையில் அறநிலைத்துறை புதிய உதவி ஆணையர் பதவி ஏற்பு

6704பார்த்தது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிக்கு சிவன்மலை அறநிலையத் துறையில் புதிய உதவி ஆணையராக திருப்பூரை சேர்ந்த மு. ரத்தினாம்பாள் பதவி ஏற்றுள்ளார். இதற்கு முன்பு உதவி ஆனையராக கூடுதல் பொறுப்பு வகித்த அன்னக்கொடி என்பவருக்கு பதிலாக புதிய ஆணையர் நியமனம் செய்ப்பட்டுள்ளார். இவர் ஈரோடு மாவட்டம்‌ பாரியூர் அறிநிலைத் துறையில் பணியாற்றி வந்தவர். இதனை அடுத்து புதிதாக பதவியேற்ற உதவி ஆணையருக்கு காங்கேயம் பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி