வெள்ளகோவில் வாரசந்தையில் தக்காளி கிலோ ரூ. 15க்கு விற்பனை
By Nithi 460பார்த்ததுவெள்ளக்கோவிலில் வாரச்சந்தை நடைபெற்றது இந்த சந்தையில் விற்கப்பட்ட காய்கள் விலை விபரம் வருமாறு: -
தக்காளி ரூ15க்கும் சின்ன வெங்காயம் ரூ 75க்கும் பெரிய வெங்காயம் ரூ. 75க்கும் மற்றும் கத்தரிக்காய் 50க்கும் பீன்ஸ் 100க்கும் உருளைக்கிழங்கு ரூ 30க்கும் பீட்ரூட் ரூ. 30-க்கும் முருங்கை கிலோ ரூ. 20-க்கும் பச்சை மிளகாய் ரூ. 50க்கும் காலிபிளவர் ரூ. 30க்கும் அவரை
ரூ. 60க்கும் முள்ளங்கி ரூ. 40க்கும் புடலங்காய் ரூ 30க்கும் வெண்டைக்காய் ரூ 30க்கும் பீர்க்கங்காய் ரூ. 50-க்கும் கொத்தவரை ரூ. 20க்கும் விற்பனை செய்யப்பட்டது