உடுமலையில் பெண் தூக்கு போட்டு தற்கொலை

63பார்த்தது
உடுமலையில் பெண் தூக்கு போட்டு தற்கொலை
திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். கப்பலில் என்ஜினியர் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கும் குடிமங்கலம் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அதன்பின் இருவரும் உடுமலையில் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு தன்விகா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம்(நவம்பர் 18) பிரியங்கா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி