உடுமலை: ரயில்வே ஊழியர் குடியிருப்பு பராமரிக்க கோரிக்கை

71பார்த்தது
உடுமலை: ரயில்வே ஊழியர் குடியிருப்பு பராமரிக்க கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில
ஆண்டுகளாகவே ரயில் நிலையம் பகுதியில் உள்ள குடியிருப்பு புதர் மண்டி காணப்படுகின்றது இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில் சமூக விரோதிகளின் கோடாரமாகவும் மது குடிக்கும் இடமாகவும் மாறி வருவதால் சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென உடுமலை ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு மனு அனுப்பி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி