உடுமலை: பேருந்து நிறுத்தம் இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

76பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் கச்சேரி வீதி கார்னரில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது இந்த பேருந்து நிறுத்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது வரை மாற்றப்படவில்லை இதனால் கச்சேரி வீதி கார்னர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்தி