உடுமலை: கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் உதவி

73பார்த்தது
உடுமலை: கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் உதவி
திருப்பூர் மாவட்டம், உடுமலை வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் பால்வாசகம் , ஈஸ்வரன், வெற்றிவேல், சிவப்பிரகாஷ் மணிவண்ணன் ஆகியோர் உதவியாளர் 5000 மதிப்பிலான அரசி மளிகை பொருட்கள் காடம்பாறை விடுதியில் தங்கி பள்ளியில் படித்து வரும் மலைவாழ் சிறுவர்களுக்கு கல்வி அவசியம் கருதி உணவு தேவைக்காக வழங்கபட்டது.

தொடர்புடைய செய்தி