திருப்பூர்: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

81பார்த்தது
திருப்பூர்: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 'அப்ரென்டிஸ்' பிரிவில் டெக்னீசியன் 873, டிரேடு 897 என மொத்தம் 1770 இடங்களுக்கும்.  பிளஸ் 2,  ஐ.டி.ஐ.,  டிப்ளமோ, பி.காம்.,  பி.எஸ்சி.,  பி.ஏ., ஆகியவை கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வயது, 18-24 (31.5.2025ன் படி) தேர்ச்சி முறை, சான்றிதழ் சரிபார்ப்பு பயிற்சி காலம் ஓராண்டு ஸ்டைபண்டு, மாதம் ரூ. 7000 - 9000. மேலும், விண்ணப்பிக்கும் முறை, ஆன்லைன் இதற்கு கடைசிநாள், 2.6.2025 மேலும் விவரங்களை iocl.com என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி