தாராபுரம்: அரசு கலை கல்லூரியில் ஜூன்10 மாணவர்கள் கலந்தாய்வு!

50பார்த்தது
தாராபுரம்: அரசு கலை கல்லூரியில் ஜூன்10 மாணவர்கள் கலந்தாய்வு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூன் 10ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் புஷ்பலதா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மாணவ மாணவிகள் காலை முதலே கலந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி