தாராபுரம் 100 நாள் வேலை வழங்க கோரிக்கை மனு!

53பார்த்தது
தாராபுரம் 100 நாள் வேலை வழங்க கோரிக்கை மனு!
திருப்பூர் மாவட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தியும் வேலை வழங்க இயலாவிட்டால் வேலையில்லாத காரணத்திற்கான நிவாரணம் வழங்க கோரியும் அவிநாசி ஒன்றியம் வேலாயுதம் பாளையம் கிராம ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் ஏராளமான பெண்கள் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி