தாராபுரத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

77பார்த்தது
தாராபுரத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் கோபால்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தாராபுரம் துணை மின் நிலையம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றன. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாராபுரம் நகர் பகுதிகள், தாராபுரம் புறநகர் வீராச்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், வண்ணாப்பட்டி பகுதிகள், மடத்துப்பாளையம், உப்பார் டேம், அம்மாபட்டி, பஞ்சப்பட்டி, சின்னக்கம்பாளையம், சின்னபுத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம், கொண்டரசம்பாளையம், குள்ளகாளிபாளையம், அலங்கியம், குள்ளப்பாளையம், மதுக்கம்பாளையம் மற்றும் கண்ணாங்கோவில் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி