திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரதான சாலையாக பைபாஸ் ரோடு பகுதியில் சென்னை பெங்களூர் திருவனந்தபுரம் கொச்சி போன்ற அவர்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் தினமும் மாலை நேரத்தில் பல மணி நேரம் நிறுத்தப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனை செய்ய காரணத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் மாலை நேரத்தில் இப்பகுதியில் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மாமுனி பஸ்களுக்கு கடும் அபராதம் மிதிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.