உடுமலை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இதனால் அங்கு எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில் உள்ள நிலையில் திருப்பூர் , மூணார் பேருந்துகளுக்குமிடத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் அமரும் இடத்தில் கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவே பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்