அரசு கலைக்கல்லூரியில் வழிகாட்டும் நிகழ்ச்சி- எம்பி பங்கேற்பு

85பார்த்தது
அரசு கலைக்கல்லூரியில் வழிகாட்டும் நிகழ்ச்சி- எம்பி பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கல்லூரி முதல்வர் கல்யாணி கணிதவியல் தலைவர் சிவக்குமார் மாணவர் சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் ஆடிட்டர் கண்ணன் ஆடிட்டர் கந்தசாமி மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி