மூலனூரில் திமுகவினர் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!

65பார்த்தது
மூலனூரில் திமுகவினர் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் திமுக கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா கூட்டணி சார்பில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40, இடங்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து மூலனூர் கடைவீதி மற்றும் வேன் ஸ்டாண்ட் பகுதிகளில் பொது மக்களுக்கு இனிப்பு கொடுக்கும் பட்டாசு வெடித்தும் மூலனூர் பேரூர் கழகச் செயலாளர் மக்கள் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் கொண்டாடினர் இதில் ஏராளமான திமுகவினர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி