உடுமலையில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க விழிப்புணர்வு

81பார்த்தது
உடுமலையில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க விழிப்புணர்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த நிலையில் சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி ராகல் பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. அப்போது பள்ளியின் சுற்றுச்சுவர் பகுதியில் பிளாஸ்டிக் டப்பாக்களில் தண்ணீர் மற்றும் தானியங்கள் தூவி அவற்றுக்கு உணவு அளிக்க வேண்டுமென ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி