தாராபுரத்தில் 5629 பேர் தேர்வு எழுதுகின்றனர்

50பார்த்தது
தாராபுரத்தில் 5629 பேர் தேர்வு எழுதுகின்றனர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று 5 ஆயிரத்து 629 பேர் டி. என். பி. எஸ். சி குரூப் 4 தேர்வு எழுதுகிறார்கள். டி. என். பி. எஸ். சி குரூப் 4 தேர்வு நாளை காலை 9: 30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது.

தாராபுரத்தில் மகாராணி கலைக் கல்லூரி, விவேகம் பள்ளி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித ஆலோசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் 5629 பேர் தேர்வு எழுதுகிறார்கள் என வட்டாட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி