திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்துக்கு நால்வரும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர் இந்த நிலையில் மூணாறு அமராவதி நகர் பேருந்துகள் இருக்கும் இடத்தில் சாலை கொண்டு மூலியமாக காணப்படுகின்றன இதனால் பொதுமக்கள் மற்றும் வழியாக வரும் பேருந்துகள் பாதிப்படைவதால் சாலையை பராமரிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.