திருமூர்த்தி அணை பொதுக்கால்வாய் பராமரிப்பு பணி தீவிரம்

80பார்த்தது
திருமூர்த்தி அணை பொதுக்கால்வாய் பராமரிப்பு பணி தீவிரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையின் பொதுக்கால்வாய் சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர் இந்த நிலையில் தற்போது 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு திருமூர்த்தி அணை முதல் 500 மீட்டர் வரை ஒரு பகுதியாகவும் 500 மீட்டர் முதல் 1200 மீட்டர் வரை இரண்டாம் பகுதியாகவும் பிரித்து தற்பொழுது பணிகள் தொடங்கியுள்ளன வரும் ஜூலை மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டு பாசனத்திற்கு நீர் திறக்க படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

தொடர்புடைய செய்தி