ராமலிங்கம் கொலை வழக்கு: சன்மானம் அறிவிப்பு!

80பார்த்தது
ராமலிங்கம் கொலை வழக்கு: சன்மானம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கை விசாரித்துவரும் என்ஐஏ, வழக்கில் தொடர்புடைய 5 பேர் குறித்த தகவல் தெரிவித்தால் ஒரு நபருக்கான தகவலுக்கு ரூ. 5 லட்சம் வீதம், 25 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று திருப்பூரில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது. தகவல் தெரிவிப்பவர் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். தொடர்பு கொள்ள: 94999 45100, 9962361122); மின்னஞ்சல்: infoche. niagov. in எனவும் அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி