பெருமாநல்லூர் பகுதியில் 11-ந் தேதி மின் தடை

83பார்த்தது
பெருமாநல்லூர் பகுதியில் 11-ந் தேதி மின் தடை
பெருமாநல்லூர் பகுதியில் 11-ந் தேதி மின் தடை


பெருமாநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் இந்த துணை மின் நிலை யத்தில் வருகிற 11-ந் தேதி மின்சாரம் நிறுத் தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளி பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகர், எம். தொட்டிபா ளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந் தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபா ளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதி களில் மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியா ளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி