அவிநாசி: நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்..வீடியோ

51பார்த்தது
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கார் ஒன்று பூக்கடையில் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் கடந்த 30ஆம் தேதி தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது சிக்னலில் கட்டுப்பாட்டை இழந்த கார், பூக்கடைக்குள் புகுந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி