கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது

75பார்த்தது
கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது
திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விநாயகர் கோவில் அருகே தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராம்ஜீ நகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் சின்னப்பொண்ணு ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது இதை அடுத்து அவர்களிடம் இருந்து 30 கிராம் இடையில் 300 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி