திருச்சி மக்களே அந்தப் பக்கம் போகாதீங்க - கலெக்டர் எச்சரிக்கை

1535பார்த்தது
திருச்சி மக்களே அந்தப் பக்கம் போகாதீங்க - கலெக்டர் எச்சரிக்கை
திருச்சி மாவட்ட ஆட்சியர் நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், மணப்பாறை அடுத்த வீரப்பூர் அருகே வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வருகின்ற 10.6.2024 - 13.7.2024 வரை காலை 7:30 மணி முதல் இரவு 10 மணி வரை சிவகங்கை குரூப் யூனிட் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி