திருச்சி மாவட்டம் வையம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் வையம்பட்டி, ஆசத்ரோடு, இலங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கோத்தனூர், புறத்துக்குடி, புங்கம்பாடி, மணியாரம்பட்டி, மண்வத்தை, சீத்தப்பட்டி, எம். கே. பிள்ளைகுலம், பொன்னியார் மற்றும் நடுப்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் புல்லுகம்பட்டி, இளமணம், சீதப்பட்டி, கல்லுப்பட்டி, புதுவடி, கீரனூர், ராமரெட்டியபட்டி, நடுப்பட்டி, கடவூர், ஜக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (நவம்பர் 30) காலை 09: 00 மணி முதல் மாலை 04: 00 வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.