பூத் கிளை அமைப்பது தொடர்பான திருச்சி அதிமுக ஆலோசனை கூட்டம்

74பார்த்தது
திருச்சி அஇஅதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பூத் கிளை அமைப்பது தொடர்பான திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையில் தில்லை நகரில் உள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. ‌ இந்த கூட்டத்தில் BLA2 அமைப்பது குறித்தும் ஆலோசனைகளை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார்.

இந்த கூட்டத்தில், கழக அமைப்புச் செயலாளர் T. ரத்தினவேல், முன்னாள் மாவட்ட கழக செயலாளர். பரமசிவம் மாவட்ட கழக துணை செயலாளர் பத்மநாபன், மாவட்ட கழகத் துணைச் செயலாளர் R. வனிதா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி