திருச்சி மாநகராட்சியில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

79பார்த்தது
திருச்சி மாநகராட்சியில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன் தலைமையில் மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார்.
அருகில் ஆணையர் வே. சரவணன் இ. ஆ. ப. , துணை மேயர். ஜி. திவ்யா, நகர பொறியாளர். சிவபாதம், மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன்,. துர்காதேவி,. பி. ஜெயநிர்மலா மற்றும் துணை ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி