சுதந்திரப் போராட்ட தியாகி, இம்மானுவேல் சேகரனார் 67-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ. சீனிவாசன் திருச்சி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் T. ரத்தினவேல் Ex MP. , மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர். ஜோதிவாணன். பகுதி கழகச் செயலாளர்கள்:
M. அன்பழகன், T. சுரேஷ் குப்தா, MRR முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, V. கலைவாணன், R. ராஜேந்திரன், LKR ரோஜர் பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்