திருச்சியில் கல்லூரி மாணவி மாயம்

53பார்த்தது
திருச்சியில் கல்லூரி மாணவி மாயம்
திருச்சியை அடுத்த சமயபுரம் இந்திரா காலனி காமராஜர் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரசூல். இவரது மகள் அதிலா(வயது19). இவர் திருச்சி கே. கே நகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி. பார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8 ந்தேதி வெளியே சென்றவர் மீண்டும் விடுதி க்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் கே. கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி