சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணி அவருடைய ஆடையில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து கடத்தி வந்த 683 கிராம் எடை கொண்ட ரூ. 42. 69 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.