முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் ஜாமீனில் விடுதலை

65பார்த்தது
100கோடி ரூபாய் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர், நீதிமன்ற உத்தரப்பின்படி, திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன், அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட திருச்சி மற்றும் கரூர் மாவட்ட அதிமுகவினர் திருச்சி மத்திய சிறையில் வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி