சாட்டை துறைமுருகனிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

72பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கடைசி பிரச்சாரத்தின் போது சாட்டை துறைமுருகனை, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை தவறாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சாட்டை துறைமுருகனை தென்காசியில் கைது செய்தனர். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்திற்கு இன்று சாட்டை துறைமுருகனை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி