ஜூன் 10 முதல் மாநகராட்சி குறை தீர்க்கும் நாள் கூட்டம்

77பார்த்தது
ஜூன் 10 முதல் மாநகராட்சி குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 10. 06. 2024 முதல் பிரதி திங்கட்கிழமை வழக்கம்போல் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் பொது மக்கள் குறைதீரக்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

அதுசமயம் பொதுமக்கள் மாண்புமிகு மேயர் அவர்களிடம் தங்களுடைய மனுக்களை நேரடியாக வழங்கலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி