தொலைத்தொடர்பு குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

83பார்த்தது
தொலைத்தொடர்பு குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் தொலைத்தொடர்பு நுகர்வோர் மத்தியில் அவர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் டெலிகாம் நுகர்வோர் அவுட்ரீச் நிகழ்ச்சியை நடத்தியது.
இணை ஆலோசகர் கே. வி. சுரேஷ் பாபு 5ஜி தொழில்நுட்பம் திட்டத்தின் நோக்கம், டெலிகாம் துறையின் ஒழுங்கான வளர்ச்சியிலும் அதே சமயம் நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதிலும் டிராயின் வளர்ச்சி மற்றும் பங்கு குறித்து விளக்கினார்.
மண்டல அலுவலக ஆலோசகர் பிரவீன்குமார் தொலைத்தொடர் பு நுகர்வோர் பாதுகாப்பு பிராந்திய அலுவலகத்தின் செயல்பாடுகள், எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றி சிறப்புரையாற்றினார். முழு சுற்றுச்சூழல் அமைப்பு செழிக்க அனுமதிக்கும் வகையில் சரியான கொள்கை/ ஒழுங்குமுறை சட்ட வேலைகள் புதுமைகளை ஊக்குவிக்கவும் மற்றும் பொருளாதாரத்தில் முதலீட்டை ஊக்குவிப்பதை நோக்கி டிராய் செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.
தொலைத்தொடர்பு இயக்கம் பல்வேறு துறைகளில் 5ஜி தொழில்நுட்ப பயன்பாடு குறித்து அடையாளம் காணவும் மேம்படுத்தவும் மற்றும் பெருக்கவும் டிராய்எடுத்த முயற்சிகள் பற்றி அவர் குறிப்பிட்டார். இணை ஆலோசகர் கே. வி. சுரேஷ் பாபு
சென்னை ரிசர்வ் வங்கி சந்தை நுண்ணறிவுப் பிரிவு மேலாளர்
ஸ்ரீ நரேந்திரன் டிஜிட்டல்/ சைபர் மோசடிகள் குறித்து விளக்கினார் மு

தொடர்புடைய செய்தி