திருச்சி மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல்

1071பார்த்தது
திருச்சி மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை 21. 02. 2024 இன்று நிதிக்குழு தலைவர் திரு. தி. முத்து செல்வம் அவர்கள் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்களிடம் தாக்கல் செய்தார்.

அருகில் மாநகராட்சி ஆணையர் வே. சரவணன்
இ. ஆ. ப. , துணை மேயர் திருமதி ஜி. திவ்யா மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் , மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி