திருவானைக்காவல் அருள்மிகு ஜம்பு கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமிக்கு ஆடி கிருத்திகை முன்னிட்டு குகன் பாதையாத்திரை குழு சார்பில் ஏராளமான பக்தர்கள் பால் குடங்கள் மற்றும் வருவான் வடிவேலன் காவடி அழகு குத்திக்கொண்டு பச்சையம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு திருவானைக்காவல் கோயில் நான்காம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்