மணப்பாறையை சேர்ந்த விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி

59பார்த்தது
மணப்பாறையை சேர்ந்த விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டம் 5வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயை கட்டுப்படுத்தும் வகையில் ஜூன்10 முதல் ஜூலை4 வரை ஒன்றிய பகுதி முழுவதும் 21 நாள்களுக்கு நடைபெற உள்ளதென கால்நடை பராமரிப்பு துறை நேற்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி