திருச்சி மாவட்டத்தில் இன்று அக்.9 காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு(மி. மீ. ) வருமாறு: சமயபுரம் 54, கொப்பம்பட்டி 50, சிறுகுடி 42, வாத்தலை அணைக்கட்டு 37. 4, பொன்னணியாறு அணை 36, தென்பரநாடு 30, மணப்பாறை 25. 6, கல்லக்குடி 2. 2, லால்குடி 6. 4, நந்தியாறு தலைப்பு 12. 4, புள்ளம்பாடி 5. 8, தேவிமங்கலம் 8. 1, கோவில்பட்டி 5. 2, மருங்காபுரி 10. 2, முசிறி 20, புலிவலம்15, தா. பேட்டை 5, நவலூர் குட்டப்பட்டு 12. 5, துறையூர் 7, பொன்மலை 12. 4, திருச்சி விமான நிலையம் 10. 4, ஜங்ஷன் 15, திருச்சி டவுன் 11. 3, என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் பெய்த மழை அளவு 433. 9 மி. மீ. சராசரி மழை அளவு 18. 08 மி. மீ. மாவட்டத்தில் சமயபுரம், கொப்பம்பட்டி ஆகிய இடங்களில் அதிக மழை பெய்துள்ளது.