திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர் முகாம்

75பார்த்தது
திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர் முகாம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் 505 மனுக்கள் பெறப்பட்டன. வீட்டுமனை பட்டா கோரி 156 மனுக்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக 85 மனுக்களும் வாழ்விட மேம்பாட்டுத்துறை சார்பாக வீடு ஒதுக்கீடு செய்யகோரி 66 மனுக்களும் என மொத்தம் 505 மனுக்கள் பெறப்பட்டன இவை அனைத்தையும் அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி