துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் நேருவை சந்தித்து ஆசி பெற்றார். துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் இன்று பிறந்தநாளை கொண்டாடுவதை ஒட்டி பல்வேறு கட்சி பிரமுகர்களும் கழகத் தொண்டர்களும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து அமைச்சர் நேருவை சந்தித்த எம்எல்ஏ ஸ்டாலின்குமார் அவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் ஆசி பெற்றார்.