துறையூர் அருகே அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா.. எம்எல்ஏ பங்கேற்பு

63பார்த்தது
துறையூர் அருகே அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா.. எம்எல்ஏ பங்கேற்பு
துறையூர் அருகே உள்ள த. பாதர்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அவர்கள் நூற்றாண்டு விழாவை ஒட்டி நடைபெற்ற இலக்கிய மற்றும் உடற்கட்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர் ஆசிரியை பெருமக்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி