துறையூர் நகரில் துவங்க இருக்கும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக துறையூர், செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட உள்ளது. பள்ளி வளாகத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. K. N. நேரு பார்வையிட்டார்.