கலிங்கமுடையான்பட்டி மாரியம்மன் குதிரை வாகனத்தில் திருவீதிஉலா

56பார்த்தது
கலிங்கமுடையான்பட்டி மாரியம்மன் குதிரை வாகனத்தில் திருவீதிஉலா
துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டி கிராமத்தில் மாரியம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா நேற்று இரவு நடைபெற்றது. கலிங்கமுடையான்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதை ஒட்டி நேற்று மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கிராம பொதுமக்களுக்கு காட்சியளித்து வீதி உலா வந்தார். இந்த நிகழ்வில் கலிங்கமுடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முக்கிய வீதிகள் வழியாக மாரியம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you