துறையூர் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட பூமி பூஜை

75பார்த்தது
துறையூர் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட பூமி பூஜை
துறையூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 15 வகுப்பறை கட்டிடங்கள் கட்ட 3.50 கோடி மதிப்பில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அடிக்கல்லை நட்டு பூமி பூஜை நிகழ்வை தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் துறையூர் நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி, நகர மன்ற தலைவர் செல்வராணி, மலர்மன்னன், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி