மின்சாரம் தாக்கி விவசாயி பலி

662பார்த்தது
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
துறையூர் அருகே பெருமாள்பாளையம் காட்டுகொட்டகை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் வயது 42 விவசாயி. இவரது கொட்டகையில் நேற்று மாலை மின்தடை ஏற்பட்டது அதனை சரி செய்ய அங்கிருந்த ட்ரான்ஸ்பார்மரில் கிருஷ்ணன் ஏரி உள்ளார் அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதுகுறித்த புகார் பேரில் போலீசார் கிருஷ்ணனின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி