துறையூர் தொகுதியில் 91 ஆயிரம் வாக்குகள் பெற்ற அருண் நேரு

2272பார்த்தது
துறையூர் தொகுதியில் 91 ஆயிரம் வாக்குகள் பெற்ற அருண் நேரு
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு அருதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவர் பெரம்பலூர் பாராளுமன்றத்திற்கு உட்பட்ட துறையூர் சட்டமன்ற தொகுதியில் 91,546 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் 31,652 வாக்குகளும் ஐஜேகே பாரிவேந்தர் 25, 173 வாக்குகளும் நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழி 14, 497 வாக்குகளும் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி