மனநிலை பாதிக்கப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை

1036பார்த்தது
மனநிலை பாதிக்கப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை
நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குடி காலனி பகுதியில் வசித்து வருபவர் சடகோபன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது கடந்த சில மாதங்களாக நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேலையில் சீலிங் ஃபேனில் கேபிள் ஒயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சடகோபனின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி