டூவீலர் மீது கார் மோதி விபத்து

1079பார்த்தது
டூவீலர் மீது கார் மோதி விபத்து
உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி இவர் தனது இருசக்கர வாகனத்தில் ராஜாபாளையம் கிராமத்தில் சென்று கொண்டிருந்த பொழுது இவருக்கு எதிரே வந்த கார் ஒன்று இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த முரளி துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்த புகார் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான சேலம் மேல கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து உப்பிலிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி