பச்சைமலை தென்புறநாடு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவு

170பார்த்தது
பச்சைமலை தென்புறநாடு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலை தென்புறநாடு பகுதியில் நேற்று மூன்று மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து தினங்களுக்கு மேலாக இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது இந்நிலையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மழை பொழிந்தது இதில் மூன்று மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி